`டாட்டூ ஆர்டிஸ்ட்' பிங்கியைக் கொலை செய்தது ஏன்? - கொலையாளி வாக்குமூலம்
2020-11-06 0
சம்பவத்தன்று டாட்டூ ஆர்டிஸ்ட் பிங்கியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் என்னை வீட்டுக்கு வரும்படி கூறினார். அங்கு சென்ற இடத்தில்தான் அவரைக் கொலை செய்ததாக சூப்பர்வைஸர் விகாஷ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.